நெல்லை முன்னாள் எஸ்.ஐ. கொலை வழக்கு.. குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைப்பு..! தமிழ்நாடு நெல்லை முன்னாள் எஸ்.ஐ.கொலை வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.