நாடு முழுவதும் குடியரசு தின விழா கோலாகலம்: 'பாதுகாப்பு கோட்டை'யாக மாறிய தலைநகர் டெல்லி; 2500 சிசிடிவி, 70 ஆயிரம் வீரர்கள் குவிப்பு இந்தியா இன்று காலை 76 வது குடியரசு தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக தொடங்கியது.