திருடன், போலீஸ் விளையாட்டால் விபரீதம்.. பொம்மை துப்பாக்கி என நினைத்து சுட்டதில் சிறுவன் மரணம்..! குற்றம் கர்நாடகாவில், பொம்மை துப்பாக்கி என நினைத்து நிஜ துப்பாக்கியால் சுட்டதில் 4 வயது சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.