இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஊழல் புகார்... அமைச்சர் காந்தியை விடாமல் துரத்தும் அண்ணாமலை..! தமிழ்நாடு பொங்கல் இலவச வேட்டி, சேலை திட்டத்தில், தவறு நூல் அனுப்பியதிலா அல்லது வேட்டி நெய்ததிலா, எங்கே தவறு நடைபெற்றிருக்கிறது என்பதை அமைச்சர் காந்தி தெரிவிப்பாரா? என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி...