வரி இல்லாமல் துபாயிலிருந்து எவ்வளவு தங்கத்தை கொண்டு வர முடியும்.. இதுதெரியாம போச்சே! தங்கம் மற்றும் வெள்ளி இந்தியாவிற்கு தங்கம் கலாச்சார முக்கியத்துவத்தையும் கொண்டுள்ளது. திருமணக் காலத்தில் தங்கத்திற்கான தேவை இன்னும் அதிகரிக்கிறது.