மாணவர்களுக்கு இலவச லேப்டாப்... அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி அறிவிப்பு...! தமிழ்நாடு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அதிரடியாக பதிலளித்தார். யார் யார் என்னென்ன கேள்வி எழுப்பினார்கள், அதற்கு அமைச்சர் கொடுத்த விளக்கம் என்ன என விரிவாக பார்க்கலாம்...