இனி இதற்கும் கட்டணம் கிடையாது... மகளிருக்கு மற்றொரு அசத்தலான அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்..! தமிழ்நாடு அரசு பேருந்துகளில் மகளிர் சுய உதவிக்குழு பெண்களுக்கு கட்டணமில்லா சுமை பயணச் சீட்டை நடத்துனர் வழங்க வேண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.