கொஞ்சமா கிடையாது..! 30 கிமீ மைலேஜை வாரி வழங்கும் மாருதியின் புதிய கார்..! ஆட்டோமொபைல்ஸ் மாருதி விரைவில் தனது புதிய வாகனங்களுடன் சந்தையில் நுழையக்கூடும். மாருதி நிறுவனத்தின் போர்ட்ஃபோலியோவில் மேலும் பல மாடல்கள் சேர்க்கப்பட உள்ளன.