உ.பி. கூட மாறிவிட்டது தமிழகம் நிலை? தலைகவசம் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது என அறிவிப்பு.. இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் நிலையங்களில் தலைகவசம் இன்றி இரு சக்கர வாகனங்களில் வருவோருக்கு பெட்ரோல் நிரப்பக்கூடாது என்ற புதிய விதிமுறையை உ.பி. போக்குவரத்து துறை அமல்படுத்தியுள்ளது.