நெருங்கும் சித்திரை முழு நிலவு மாநாடு; ராமதாஸ் - அன்புமணி மோதல் சரியாகிவிட்டதா? ஜிகே மணி சொல்வது என்ன? அரசியல் ராமதாஸ் அன்புமணி இடையே சிறு சலசலப்பு தற்போது சரியாகிவிட்டதாக பாமகவின் கௌரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.