சுந்தரிக்கு தடபுடலாக நடந்த வளைகாப்பு..! வைரலாகும் புகைப்படங்கள்..! சினிமா சுந்தரி சீரியலின் கதாநாயகியான கேப்ரில்லாவின் வளைகாப்பு நிகழ்ச்சி சின்னத்திரை பிரபலங்களுடன் சிறப்பாக நடைபெற்றது.