பாக்., மைதானத்தில் இந்தியக் கொடியை பறக்கவிட்ட ரசிகர்... கொத்தாகத் தூக்கி கைது..! கிரிக்கெட் ஒரு இளைஞர் இந்தியக் கொடியை அசைப்பதைக் காண முடிந்தது. பாதுகாப்புக் காவலர்கள் அந்த இளைஞரின் சட்டை காலரைப் பிடித்து, கொத்தாக அவரது இருக்கையில் இருந்து தூக்கினார்கள்.