கஜாபுயல் இழப்பீட்டுத் தொகை இன்னும் கிடைக்கவில்லையா? இப்போதே மனு கொடுங்கள்.. நிவாரணம் தர அரசு தயார்.. தமிழ்நாடு கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்கள் இழப்பீடு கிடைத்திருக்காவிட்டால், அரசிடம் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.