யுனெஸ்கோ பதிவேட்டில் கீதை, நாட்டிய சாஸ்திரம்..! ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என பிரதமர் உற்சாகம்..! இந்தியா யுனெஸ்கோ பதிவேட்டில் கீதை, நாட்டிய சாஸ்திரம் பொறிக்கப்பட்டுள்ள நிகழ்வு ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.