கேம் சேஞ்ஜர் குறித்து தமன் விட்ட வார்த்தை... கடுப்பாகி unfollow செய்த ராம் சரண்... என்னதான் நடந்தது? சினிமா கேம் சேஞ்சர் படம் குறித்து இசையமைப்பாளர் தமன் அளித்த பேட்டியால் நடிகர் ராம்சரண் சங்கடத்தில் ஆழ்ந்ததாக சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.