காந்தியை சுட்டுகொன்று கொண்டாடியவர்கள் எந்த சித்தாந்தத்தைச் சேர்ந்தவர்கள்.. சொல்லுங்க ஆளுநரே.. செல்வபெருந்தகை கிடுக்கிப்பிடி.! அரசியல் எந்தச் சித்தாந்தம் உடையவர்கள் காந்தியை சுட்டு கொன்று, அதைக் கொண்டாடினார்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி சொல்லுவாரா என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார்.
துரைமுருகன் வீட்டில் ரெய்டு ..பழைய வழக்கு சம்பந்த வழக்கா ..கொளுத்திப்போட்ட அமைச்சர் காந்தி ..! அரசியல்