ரயிலில் கஞ்சா கடத்தல்.. இளைஞர் துணிகரம்.. சுற்றி வளைத்த போலீசார்.. தமிழ்நாடு திண்டுக்கல்லில் ரயிலில் கடத்திச் செல்லப்பட்ட 16 கிலோ கஞ்சா கடத்திய இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.