வருண் சக்கரவர்த்தியை நினைத்து தூக்கம் தொலைத்த நியூசிலாந்து அணி.. போட்டு உடைத்த பயிற்சியாளர்.! கிரிக்கெட் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் வருண் சக்ரவர்த்தி அச்சுறுத்தலாக இருப்பார் என நியூஸிலாந்து அணியின் பயிற்சியாளரான கேரி ஸ்டீட் அச்சம் தெரிவித்துள்ளார்.