சாம்பாரே ஒரு மருந்துதான்.. உயிர்க்கொல்லி நோயை சாம்பார் தடுக்கும்.,? உணவு சாம்பாரில் உள்ள மருத்துவக் குணம் புற்று நோயைத் தடுக்கும் அம்சங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.