இந்திய ஜிடிபி(GDP) நடப்பு நிதியாண்டில் 4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறையும்: என்எஸ்ஓ முதல்கட்ட கணிப்பு... இந்தியா நாட்டின் உள்நாட்டு மொத்த உற்பத்தி நடப்பு 2024-25 நிதியாண்டில் 6.4 சதவீதமாகக் குறையும் என்று தேசிய புள்ளியியல் அமைப்பு முதல்கட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.