தக்காளி கூடையில் ஜெலட்டின் குச்சிகள்.. 4,700 கிலோ வெடி மருந்து பறிமுதல்... மொத்தமாக வெடித்தால் ஊரே காலி..! குற்றம் சேலத்தில் இருந்து கேரளாவிற்கு தக்காளி கூடையில் மறைத்து ஜெலட்டின் குச்சிகள் மற்றும் வெடி மருந்துகள் சுமார் 4700 கிலோ வெடி மருந்துகளை கடத்திய ஏழு பேரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர...