கருவிலே பாலினத்தை கண்டறிந்த விவகாரம்.. அரசு மருத்துவர் உட்பட 9 பேர் சஸ்பெண்ட்.. தமிழ்நாடு சேலம் அருகே கருவின்பால் இனத்தை கண்டறிந்த விவகாரத்தில் அரசு டாக்டர் மற்றும் நர்ஸ் உட்பட 9 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.