திருந்துமா அடிவருடி அடிமை பாகிஸ்தான்..? ராஜ தந்திரங்களால் வியக்க வைக்கும் ஆப்கானிஸ்தான்..! உலகம் பாகிஸ்தானைப் போல ஆப்கானிஸ்தான் அரசும் கடன்கள் மற்றும் நிதி உதவிக்காக உலகை நோக்கி கைகளை நீட்டுவதற்குப் பதிலாக அதன் வளங்களை சிறப்பாகப் பயன்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது.