போட்டோவுக்கு 'NO' சொன்ன மனைவி..! பாறாங்கல்லால் தாக்கப்பட்ட கொடூரம்..! உலகம் பிக்னிக் சென்றபோது தன்னுடன் புகைப்படம் எடுக்க மறுத்த மனைவியை பாறாங்கல்லால் கணவன் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.