கும்பமேளாவில் தமன்னா பட டீசர் ரிலீஸ்... இங்க தியேட்டர்ல ரிலீஸ்.. 'தேவசேனா' ரிட்டன்ஸ்..! சினிமா கும்பமேளாவில் நடிகை தமன்னாவின் பட டீசர் ரிலீஸ் ஆன நிலையில் எங்க நடிகையின் படத்தையும் தியேட்டரில் ரிலீஸ் செய்யவோம் என கூறி உள்ளனர் படக்குழுவினர்.