எல்லாமே போச்சு.. Ghibli Style போட்டோவை அப்லோட் பண்ணிட்டீங்களா.? உஷாரா இருங்க பாஸ்! மொபைல் போன் Ghibli ட்ரெண்டை எல்லாரும் பாலோ செய்து வருகிறார்கள். ஆனால் ஒரு புகைப்படத்திற்கு நீங்கள் எவ்வளவு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?