பத்தமடை பாய், தோடர் சால்வை, காஞ்சி கைத்தறி பட்டு... தொகுதி மறுசீரமைப்பு குழுவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஸ்பெஷல் பரிசு...! தமிழ்நாடு தொகுதி மறு வரையறை தொடர்பான கூட்டு நடவடிக்கை குழு கூட்டத்தில் பங்கேற்கவுள்ள 7 மாநில பிரதிநிதிகளுக்கு அரசின் சார்பில் பரிசுப்பெட்டகம் ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கவுள்ளார்.