கிரிப்டோ வழக்குகளை இனி ஈஸியா கையாளலாம்... ஜியோட்டஸ் கையேட்டை வெளியிட்டார் டிஜிபி!! தமிழ்நாடு சென்னை காவல் தலைமையகத்தில் மெய்நிகர் டிஜிட்டல் சொத்துக்கள் மீதான விசாரணைகளுக்கான கையேட்டை இன்று தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் வெளியிட்டார்.