மழைநீர் வடிகால் பள்ளத்தில் தவறி விழுந்த குழந்தை.. மாநகராட்சியின் அலட்சியத்தில் அரங்கேறியதாக குற்றச்சாட்டு! தமிழ்நாடு சென்னையில் மழை நீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் மூன்று வயது சிறுமி தவறி விழுந்த சம்பவமா பகுதியில் அதிசய ஏற்படுத்தியுள்ளது.