ஒரே விமாத்தில் வந்திறங்கிய மு.க.ஸ்டாலின், ஓ.பி.எஸ், விஜய் மகன் சஞ்சய்..! சேலத்தில் குவிந்த விஐபிகள் தமிழ்நாடு பாமக கௌரவத் தலைவரும், மேட்டூர் சட்டமன்ற உறுப்பினருமான, ஜிகே மணியின் இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பல விஐபிகள் சேலத்துக்கு படையெடுத்துள்ளனர்.