முதல்வர் இதைச் செய்யாதது தமிழக மகளிருக்கு அவமானம்... அமைச்சரின் ‘அவுட் ஆஃப் கன்ட்ரோல்’ பேச்சை டார்கெட் செய்த ஜி.கே.வாசன்.! அரசியல் திராவிட மாடல் ஆட்சி என்பது ஒரு அமைச்சரின் அநாகரிகமான பேச்சுக்கு மக்கள் தலைகுனிய கூடிய மாடலாக உள்ளது என தமாக கட்சி தலைவர் ஜி.கே வாசன் குற்றச்சாட்டியுள்ளார்.