க்ளாடியேட்டர்-2... யாருங்க அந்த தமிழ் மொழிபெயர்ப்பாளர்.. ஜுனூன் தமிழில் மொழிமாற்றம் செய்து சொதப்பல்..! சினிமா க்ளாடியேட்டர்-2 படத்தின் தமிழாக்கம் மிக மோசமாக உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.