மோசமான வரலாற்றை பதிவு செய்த மேக்ஸ்வெல்... ஸ்ரேயாஸ் தான் காரணமா? கிரிக்கெட் ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை கிளென் மேக்ஸ்வெல் செய்திருக்கிறார்.