அரசியல்ல இதெல்லாம் சாதாரணப்பா... திமுக Vs பாஜக பஞ்சாயத்துக்கு கடம்பூர் ராஜு ’நச்’ பதிலடி...! அரசியல் கோ பேக் மோடி Vs கெட் அவுட் ஸ்டாலின் என திமுகவும், பாஜகவுக்கு மாற்றி மாற்றி சோசியல் மீடியாவில் பரபரப்பு கிளப்பி வரும் நிலையில், இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு பதிலடி கொடுத்துள்ளார்....