மாஜி எம்எல்ஏவை அடித்துக் கொன்ற ஆட்டோ டிரைவர்: கர்நாடகாவில் பரபரப்பு இந்தியா கோவா முன்னாள் எம்.எல்.ஏ லாவூ மம்லேதர் என்பவர் கர்நாடகாவில் ஆட்டோ ஓட்டுநர் தாக்கியதில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.