தலைமுடிக்கு இத்தனை மவுசா? ரூ.1 கோடி மதிப்பிலான தலைமுடி திருட்டு.. கதறி துடிக்கும் உரிமையாளர்..! குற்றம் பெங்களூருவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய வைக்கப்பட்டு இருந்த, 1 கோடி ரூபாய் மதிப்புடைய தலை முடியை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.