உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்..! தமிழ்நாடு பையனூர் சிப்காட்டில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலையை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.