அடிச்சது ஜாக்பாட்... இன்னைக்கு தங்கம் வாங்கினால் இவ்வளவு லாபமா?... உடனே முந்துங்க...! தங்கம் மற்றும் வெள்ளி கடந்த இரு தினங்களாக கிடுகிடுவென உயர்ந்து வந்த தங்கம் விலை தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தடாலடியாக குறைந்துள்ளது நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.