தங்கம் கடத்த நகைக்கடையே நடத்தி வந்த நடிகை... விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்..! இந்தியா தங்கக்கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவ் விவகாரத்தில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.