ஊரே எதிர்த்த படம் செம ஹிட்டு.. ஹீரோக்கு தங்க செயினை பரிசாக கொடுத்த ப்ரொடியூஸர்..! சினிமா பல்வேறு விமர்சனங்களுக்கு மத்தியில் வெளியான பட ஹீரோவுக்கு தங்க செயின் கொடுத்து மகிழ்ந்து இருக்கிறார் தயாரிப்பாளர்.