ஸ்டைலிஷ் தமிழச்சியாக மாறிய 'சிறகடிக்க ஆசை' சீரியல் நாயகி கோமதி ப்ரியா! சினிமா சிறகடிக்க ஆசை சீரியலில் நடித்து வரும், கோமதி பிரியாவின் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது