புதிய சிக்கலில் அஜித்தின் "குட் பேட் அக்லி"..! முதல் காட்சி கிடையாது.. படக்குழுவினர் அந்தர்பல்டி..! சினிமா ரசிகர்களுக்கு ஹாக் கொடுக்கும் வகையில் அஜித்தின் "குட் பேட் அக்லி"படத்தின் முதல் காட்சியை ரத்து செய்துள்ளனர் படக்குழுவினர்.