தடம் புரண்ட சரக்கு ரயில்.. தாம்பரம் ரயில் நிலையத்தில் பரபரப்பு.. தமிழ்நாடு தாம்பரம் ரயில் நிலைய பணிமனையில் இருந்து அரக்கோணத்திற்கு கார்களை ஏற்றுச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.