ஊழியர்களை 60 மணி நேரம் வேலை செய்ய சொல்லிய கூகுள்.. மீண்டும் பூதாகரமாக வெடித்த சர்ச்சை..! உலகம் எல் அண்ட் டி தலைவருக்குப் பிறகு, இப்போது கூகிள் தனது ஊழியர்களை 60 மணி நேரம் வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.