கூகுள் மேப் பார்த்து காரை தண்டவாளத்தில் விட்ட சம்பவம்.. நடுவழியில் நிறுத்தப்பட்ட ரயில்கள்..! இந்தியா குடிபோதையில் இருந்த ஒருவர் கூகுள் மேப்பை பார்த்து காரை இயக்கியதில் தண்டவாளத்தில் பாய்ந்த சம்பவம் அரங்கேறி உள்ளது.