புது போன் வாங்க போறீங்களா.? ஐபோன் 16e Vs கூகுள் பிக்சல் 9a - எது வொர்த் தெரியுமா.? மொபைல் போன் நீங்கள் கூகுள் பிக்சல் 9a அல்லது ஐபோன் 16e வாங்க வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? இந்த இரண்டு மொபைல்களில் எது சிறந்தது என்பதை பார்க்கலாம்.