கூகுள் பிக்சல் 9a வருவதற்கு முன்பு.. தாறுமாறாக குறைந்த பிக்சல் 8a விலை.!! மொபைல் போன் கூகுள் பிக்சல் 9a அறிமுகத்திற்கு முன்னதாக கூகிள் பிக்சல் 8a மொபைலின் விலை குறைந்துள்ளது. பிக்சல் பிக்சல் மொபைலை குறைந்த விலையில் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.