கூகுளில் இதை மட்டும் தேடாதீங்க.? இல்லைனா ஜெயிலுக்கு தான் போகணும்! கேட்ஜெட்ஸ் சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோத ஆன்லைன் செயல்பாட்டில் ஈடுபடும் நபர்களைக் கண்டறிந்து கண்காணிக்க பல நாடுகள் வலுவான அமைப்புகளை செயல்படுத்தி வருகின்றன.