119 செயலிகளுக்குத் தடை! கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து நீக்க மத்திய அரசு உத்தரவு இந்தியா இந்தியாவில் செயல்பாட்டில் உள்ள 119 செயலிகளை கூகுள் ப்ளே ஸ்டோரில் தடை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.