கேங்ஸ்ட்டராக களமிறங்கும் நடிகர் செந்தில்... ஆரம்பமே அமர்க்களமாக போகுது..! காமெடி டூ கேங்க்ஸ்ட்டர்..! சினிமா காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வரும் செந்தில் முதன் முதலில் கேங்க்ஸ்ட்டராக அறிமுகமாகும் செய்தியை கேட்ட ரசிகர்கள் ஆச்சர்யத்தில் உறைந்து போயுள்ளனர்.